no caste

img

லிங்காயத்துக்களுக்கு சாதி, மத, இன பேதமில்லை.... கர்நாடக மாநிலத்தில் மடாதிபதியாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்

பசவண்ணர், அடியார்கள் மற்றும் எனது குருக்களின் வழியைப் பின்பற்றி நடப்பேன்” என்று இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள திவான் ஷெரீப் முல்லா தெரிவித்துள்ளார்......